Sale

Facial And Bathing Powder 250G

Brand: malar herbals
Product Code: MAL001
Availability: In Stock
Rs198.00 Rs192.00
Ex Tax: Rs192.00
Qty: + -
 
Tags: Face pack

முகத்திற்க்கு இரசாயனம் கலந்த சோப்புப் போட்டு முகம் கழுவுவதால் நாளடைவில் ஏற்படும் முகவறட்ச்சி,முகச்சுருக்கம், கருத்தமுகம், பொலிவின்மை, கரும்புள்ளி, முகப்பரு, தேமல்.சூரியஓளிதாக்கம், ஓவ்வாமை போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு உங்கள் முகம் மீண்டும் பிரகாசிக்கவும்,பட்டுப் போன்ற சிவந்த பொன்னிற மேனியை பெறவும் இயறக்கை முறையில் முற்றிலும் மூலிகைகளால் தயாரிக்கப் பட்ட மலர் நலங்குமாவு பயன் படுத்துங்கள். பட்டுப்போன்ற சிவந்த பென்னிற மேனியை பெற்றிடுங்கள். 

ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் ஏற்றது,