How to reduce weight

Write By: admin Published In: ROOT Created Date: 2015-07-24 Hits: 64661 Comment: 0
உடல் பருமனா, வயிற்று பிரச்சினையா? கொள்ளு ரசம்..! கொள்ளு-600 கி.... வெந்தயம்-100 கி. மல்லி-100 கி. சுக்கு-100 கி. சீரகம்-50 கி. பட்டை-50 கி. இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்

Same In Category

Related Blogs By Tags

Leave A Comment

Captcha