Guava benifits

Write By: admin Published In: ROOT Created Date: 2015-06-19 Hits: 758 Comment: 0
Guava benifits
கொய்யா எடுங்க... குழந்தைங்களுக்கு கொடுங்க!!! வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிகம் தேவை. அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால், குழந்தைகளின் - * எலும்புகள் பலப்படும். * பற்கள் பலமடையும். * நரம்புகளைப் பலப்படுத்தும். * உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும். * நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். * அறிவுத்திறன் அதிகரிக்கும். * சரும நோய்களைக் குணப்படுத்தும்.

Same In Category

Leave A Comment

Captcha